
உரையாடல்......
நீ ஒரு தேவதை என்றேன்.......
எனக்குத்தான் சிறகுகள் இல்லையே என்றாய்.......
நான் சிரித்தேன்......
நீ ஒரு நிலவு என்றேன்......
மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து போவேன் என்றாய்....
நான் சிரித்தேன்......
நீ ஒரு கவிதை என்றேன்......
எனக்கு அடி சீர் விருத்தமெல்லாம் ஒத்து வராது என்றாய்.....
நான் சிரித்தேன்......
நீ என் காதலி என்றேன்.........
என்ன உளறுகிறாய் என்று கேட்டு விட்டு.... நீ சிரித்தாய்........
நான் சிதறினேன்....
7 comments:
oppps.....gr8 writings...
hi amuthan nalla irukku.vaalthukkal
அன்பின் காவியன் மற்றும் சீனு.. உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி....
yeah...romba nalla irrukku ....
ராஜி, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Hai amudhan,
You done a good work. I like very much. By Ms. Bala
you done well, Eppadippa
Post a Comment