
இதயத்தில் ஒரு உறக்கம்........
ஒருவர் ஒரு அறையில் தான் உறங்க முடியும் இந்த நிஜ உலகத்தில்...........
என்னவளோ நான்கு அறைகளில் உறங்கி கொண்டு இருக்கிறாள்..
என் இதயமெனும் நிழல் உலகத்தில்....
அன்புத்தோழர்களே....... மாலை நேரத்து மல்லிகையைப் போல எனது எண்ணங்களின் மலர்ச்சி....... அவற்றை கவிதைகளாக்கும் ஒரு சிறு முயற்சி......... அவை இங்கே உங்களுடைய வாசிப்புக்காக..........
No comments:
Post a Comment