Wednesday, September 13, 2006

சர்தார்ஜி ஜோக் ஒன்று....

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? தலைப்பை பார்த்தவுடனே எனக்குத் தோன்றிய சர்தார்ஜி ஜோக் ஒன்று.

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

11 comments:

Machi said...

LOL .

Not able to read Blue color fond text under black background. change font color or back ground color.

ராம்குமார் அமுதன் said...

K kurumban... Changed the font color.... Is it visible 4 U now???

Machi said...

இப்போ படிக்க முடிகிறது. அதேபோல் அனைத்து நீல வண்ணங்களையும் ( Previous Posts, names in comment section) மாற்றினால் நலம்.

MSV Muthu said...

;-)

கதிர் said...

:)))

குறும்பன் சொல்ற மாதிரியும் முடிந்தால் டெம்ப்ளேட்டையே மாறி விடுங்கள், கண் உறுத்தலாக இருக்கு இந்த கருப்பு நிறம்!

முரட்டுக்காளை said...

ஹா ஹா !

நாடோடி said...

Three Sardarjis went for a tour to singapore. They searched for rooms
everywhere and finally got one which is in the topmost floor of a 100
floorhotel. After taking rest they started for a local visit. While
leaving
the hotel, the manager informed them that they should reach the hotel
before 10.00pm or else lift will not be available and they have to
take the
steps for which they agreed and went out.

After all the entertainment in the city, they reached back late at
10.30.
Since lift was not available, they decided to take the stairways under
the
condition that each sardarji has to tell a story that lasts for 33
floors
so that they can reach the 100th floor without much trouble. After
first
sardarji finished his story in 33rd floor, the third sardarji said," I
have a sad story to say, but i will tell at the end only". Then second
sardarji finished his story and the third finished his story and
finally
they reached the 100th floor. Then first sardarji asked what was the
sad
story. The third one said, " I forgot the room key which is on the
manager's
table".

They once again started back to the first floor and this time the
second
sardarji after crossing 33 floors from top said," I got a sad story,
but I
will also say that at the end". They finally reached the first floor
and
when asked about the sad story, the second sardarji said, " The keys
where
in my pocket only".

With anger and full tired, they once again start from the first floor.
After reaching the 33rd floor, the third sardarji said, " I too have a
sad
story, but I will say at the end only". Then they reached the 100th
floor
and the second one asked the third sardarji about the sad story, he
replied:
......
......
......
......
" This is not our hotel, It is on the other side of road, opposite to
this".

கதிர் said...

:)) நல்ல ஜோக் மணியன்!

ஒரு சர்தார்ஜி பத்து நாள் சுற்றுப்பயணமா லண்டன் போயிட்டு வீட்டுக்கு வந்தாராம். வந்த உடனே அவர் மனைவிகிட்ட என்ன பாத்தா பாரின்காரன் மாதிரிதானே தெரியுது? அப்படின்னு கேட்டாராம். இல்லையே னு சொன்னாளாம் அவர் பொண்டாட்டி. லண்டன்ல என்னை பாத்து வெள்ளக்கார பொம்பள பாரின்காரன்னு சொன்னாங்க நீ மட்டும் இல்லைன்னு சொல்றியே அப்படின்னு குழப்பமடஞ்சாராம் அந்த சர்தார்ஜி :))

கைப்புள்ள said...

உங்க ஜோக்கும் இங்கே கமெண்டு போட்ட மணியன், தம்பி மற்றும் வைசாவின் ஜோக்குகளும் நல்லாருந்துச்சு அமுதன்.
:)

Unknown said...

நச்சுன்னு இருக்குங்கோ

ராம்குமார் அமுதன் said...

Thanx Frends.... Thanx all...